Thursday, October 6, 2016

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்!

தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

“தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக் கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

அதேவேளையில் “பூலோகத்தின் கற்பக விருட்சம்” என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.
தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச்சத்து.
சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தென்னையில் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.
தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான்.
தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல; மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்துவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்ந்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.
தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல்:

ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை.
தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?
புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?
தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் சிறந்த நஞ்சு முறிவு.

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்: தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும்: தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.
பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப் புண்கள்: தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு (Ulcer) தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?
மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் (Medium Chain Fatty Acid) தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி: முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக… குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்கவேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.
இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் – உப்புப் பற்றாக்குறையை (Electoral Imbalance) இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.
இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.
இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம்


சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.


Advices From Ancient Doctors

Four matters bring strength to the body
eating meat,                                  
smelling perfume,
taking baths even without the intercourse,  
wearing Kittan (Linen).
Four matters weaken the body
sexual intercourse,                                                                                               
depression,                                                                                                                
drinking water repeatedly while the stomach is empty. 
consuming sour foods in excess.
Four matters strengthen the sight/vision
sitting next to Ka'bah,                                                                                                   
using KOHL before going to sleep,                                                                           
looking at green things,                                                                                           
cleaning up the sitting area in the house.
Four matters weaken the sight/vision
looking at dirt,                                                                                                         
crucified persons,                                                                                                       
looking at a woman's vagina,                                                                             
sitting while your back is to the Qiblah (direction of the prayer).
Four matters increase sexual power
eating sparrow / fowl meat,                               
the large Itreefal (a medication for constipation),
pistachio,                                                                                                                        
carob.
Four matters sharpen mind's power
avoiding un-necessary speech,                                                                                   
using Siwak,                                                                                                                    
sitting with righteous people,                                                                                       
with Ulama'a (scholars).
Four matters dissipate the strength of the body and might lead to death
Weakness,                                                                                                                    
leaving loved ones behind,                                                                                           
rage (angry),                                                                                                                      
rejecting good advice and the clever persons alling -
victim to deceit by ignorant people
Hold fast to five characteristics that whoever preserves them would never catch a disease other than death
1. Do not eat food while there is still food in your stomach.
2. Do not eat a type of food that your teeth cannot chew,
because then your stomach would not be able to digest it.                                  
3. Refrain from excessive sexual activity because it shortens the life.
4. Don't revert to cupping (Hijamah) without necessity.                                      
5. Vomit during the summer.
Excessiveness in four matters causes sickness
Over Speech,                                                                                                                   
sexual activity,                                                                                                               
excess sleep,                                                                                                                      
eating habits.
Four matters bring demise to the body
Depression,                                                                                             sadness,                                                                                                                        hunger,                                                                                                                  
sleeping late at night.
Four matters bring joy
Looking at greenery,                                                                                         
running water,
loved ones,                                                                                                                        
fruits. 
Four matters bring darkness to the sight
Walking bare footed,                                                                                                   
seeing hated faces mornings and afternoons or seeing the enemy,
excessive crying,                                                                                                        
looking at thin lines for extended periods of time.
Four matters bring strength to the body
Wearing soft clothes,                                                                                                     
taking a bath moderately,                                                                                             
eating sweet and nutritious food,                                                                               
smelling good scents.
Four matters harden the face and rid it of its youth             and health
Lying,                                                                                                         nudeness,                                                                                                                      
asking too many questions without knowledge,                                                    
sinning.
Four matters increase the youth of the face
Chivalry,                                                                                                                    
faithfulness,                                                                                 
generosit,                                                                                                                             
fear of Allah.
Four matters bring about anger and hatred
Arrogance,                                                                                                                        
envy,                                                                                                                                    
lying,                                                             
spreading calumnies.
Four matters bring sustenance
Standing up in prayer at night,
seeking forgiveness [of Allah] often at night,                                                           
giving away in charity,
remembering Allah at morning and evening.
Four matters prevent sustenance
Sleeping in the morning,
not praying often,                           laziness,                                                                                                                  treachery.
Four matters harm the mind and the intellect
Eating sour foods and fruits excessively,                                                              
sleeping on the back,                                                                                  
depression,                                         
sadness.
Four matters strengthen the intellect and the mind
When the heart is not busy (or concerned),
consuming moderate amounts of food and drink,
dieting on good combinations of sweets & nutritious foods,
getting rid of the harmful substances in the body.
Beware of three matters and seek four matters and you will not need a doctor.
Avoid dust, smoke and foul odors.                                                                             
Seek nutritious foods,                                                                                                   good scents (or aromas),                                                                                                sweets and take baths,                                                                                                   
Do not eat above your fill, nor pickle, Batharuj (a plant) and basil,
do not eat walnuts at night,                                                                                            Whoever caught a cold should not sleep on his back,                                          depressed person do not eat sour foods,                                                        
Whoever had venesection (puncturing of a vein) should not walk-
fast because this might cause death, 
those who have an ache in the eye should not vomit,
do not eat too much meat during summer,                                                             
those who drink a cup of warm water every day during winter will- 
save themselves from illness,                                                                                    
Those who rub their bodies with pomegranate rind- 
while taking a bath will not catch a rash or mange.

Monday, August 13, 2012

ஜகாத் - ஒரு எளிய அறிமுகம்

gUtkile;j mwpTs;s xt;nthU K];ypKk; gpd;tUk; jFjpfis mile;jhy; mtu; kPJ [fhj; flikahf MFk;.

[fhj; flikahdtHfs;:
1. nghUs; mtupd; ifapy; ,Uf;f Ntz;Lk; (mij nrytopf;Fk; KOj;jFjp ,Uf;f Ntz;Lk;) - Ownership.

2. nghUs; [fhj; flikahFk; msit (ep]hig) mile;jpUf;f Ntz;Lk; - Asset must be equivalent to Nisaab.

3. jd; mbg;gilj; Njitf;F Nghf kPjk; ,Uf;f Ntz;Lk; (jhd; gad;gLj;Jk; cil> tPL> thfdk; Mfpatw;wpd; kPJ [fhj; ,y;iy) - Asset must be in excess of basic necessity.

4. fldpy;yhky; ,Uf;f Ntz;Lk; - Free from debts.

5. nghUs; tsHr;rpailaf; $bajhf ,Uf;f Ntz;Lk;. jq;fk;> nts;sp ve;j epiyapy; ,Ue;jhYk; (MguzkkhfNth my;yJ nghUshfNth) [fhj; flikahFk; - Potential of growth.

mNj Nghd;W tpiy kjpf;f Kbahj fw;fs; (Precious Stones)> Kj;J> kufjk; Nghd;wtw;wpy; tsHr;rp ,y;yhjjhy; [fhj; flikahfhJ. Mdhy;> tpahghuj;jpw;fhf ,Ue;jhy; [fhj; nfhLf;f Ntz;Lk;.

6. [fhj; nfhLf;f Ntz;ba eifNah my;yJ gzNkh xUtuplk; xU tUlk; ,Ue;jpUf;f Ntz;Lk; - One Year must elapse over the asset.

[fhj; flikahFk; msT:
jq;fk;:
vtu; xUtuplk; 85 fpuhk; jq;fk; (10½ gTd;) my;yJ mjw;F Nky; ,Ue;jhy;> mtu; mjw;F KOikahf [fhj; nfhLf;f Ntz;Lk;. (,d;iwa tpiyg;gb 10½ gTdpd; tpiy 2>52>280 &gha;fs; MFk;.
cjhuzj;jpw;F xUtuplk; 15 gTd; ,Ue;jhy; fPo;f;fz;l Kiwg;gb nfhLf;f Ntz;Lk;.
1 gTd; - &. 24>026.66
15 gTd; - 15 x &. 24>026.66 = &. 3>60>400.01
nfhLf;f Ntz;ba njhif = &. 3>60>400.01 ÷ 40 = &. 9010.0003
1 fpuhk; - &. 24>026.66 ÷ 8 = &. 3003.33

nts;sp:
612 fpuhk; (76½) my;yJ mjw;F Nky; ,Ue;jhy; mtH mjw;F KOikahf [fhj; nfhLf;f Ntz;Lk; (,d;iwa epytug;gb 612 fpuhk; nts;spapd; tpiy 32>208.94 &gha;fs; MFk;).
cjhuzj;jpw;F xUtuplk; 700 fpuhk; nts;sp ,Ue;jhy; fPo;fz;l Kiwg;gb nfhLf;f Ntz;Lk;.
1 fpuhk; - &. 52.629
700 fpuhk; - 700 x &.52.629 = &. 36>840.30
nfhLf;f Ntz;ba njhif = &. 36>840.30 ÷ 40 = &. 921

tq;fpj; njhif my;yJ ifapy; ,Uf;Fk; gzk;:
xUtH tq;fpapNyh my;yJ ifapNyh XH Mz;L fPo;f;fz;l msT gzk; itj;jpUe;jhy; mtH kPj [fhj; flikahFk;. Mjhug;g+Htkhd `jP];fs; mbg;gilapy; gz tp~aj;jpy; [fhj; nts;spiaf; nfhz;Nl fzf;fplg;gLfpwJ. Mf> ,d;iwa epytug;gb 36>840 &gha;fs; xUtuplk; ,Ue;jhy; mtH [fhj; nfhLf;f jFjpAs;stH MfptpLthH. cjhuzj;jpw;F xUtuplk; 1 yl;rk; ,Ue;jhy; fPo;fz;l Kiwg;gb nfhLf;f Ntz;Lk;.
tq;fpj; njhif = &. 1>00>000
nfhLf;f Ntz;ba njhif = &. 1>00>000 ÷ 40 = &. 2>500

[fhj; thq;f jFjp cilatu;fs;:
1. /gf;fPu;; - [fhj; nfhLf;Fk; jFjpapy;yhjtH;.
2. kp];fPd;; - nry;tk; VJk; ,y;yhjtu;.
3. [fhj; tR+ypg;gtUf;F mtUf;F $ypahf mjpypUe;Nj nfhLf;f Ntz;Lk;.
4. vtu;fspd; ,jak; ,];yhj;jpd; gf;fk; <u;f;fg;gl;Ls;sNjh : ,jd; fUj;J K];ypk;fspy; gyfPdkhf cs;stu;fs;. mtu;fSf;F [fhj; nfhLj;jhy; mjd; %yk; mtu;fs; gyg;gl;L mtu;fs; <khd; cWjp ngWk; vd;wpUe;jhy;. K];ypk; my;yhjtu;fSf;F [fhj; nfhLg;gJ $lhJ.
5. mbikfs; : mtu;fspd; tpLjiyf;fhf [fhj; nfhLf;fyhk;. Mdhy; ,d;iwa epiyapy; mtu;fs; ,y;iy. Mdhy; ,g;gbahd epiyapy; cs;stu;fs; ,d;iwf;F ,Ue;jhy; mtu;fSf;F nfhLf;fyhk;.
6. fld;gl;ltu;fs; : [fhj; njhifia /gf;fPUf;F nfhLg;gij tpl fld;gl;ltu;fSf;F nfhLf;fyhk;.
7. my;yh`;tpd; ghijapy; NghupLNthu;.
8. topNghf;fH;.

[fhj; nfhLf;f jFjpapy;yhjtu;fs;:
1. fh/gpu; (,iwkWg;ghsu;)
2. gzf;fhud;
3. egpfshupd; FLk;gj;jpw;F
4. je;ij> ghl;ldhu;
5. kfd;> Ngud;
6. kidtp (mJ Nghd;W kidtp jd; fztDf;F [fhj; nfhLf;f KbahJ.)
,tu;fs; my;yhj kw;w cwtpdu;fs; [fhj; thq;f jFjp cilatu;fshf ,Ue;jhy; mtu;fSf;F nfhLg;gNj rpwe;j;J.
7. gs;spthry; fl;Ltjw;F> kju]h fl;Ltjw;F> NuhL NghLtjw;F> ghyk; fl;Ltjw;F [fhj; nfhLg;gJ $lhJ.

ika;aj;ij mlf;fk; nra;tjw;F [fhj; nryT nra;af;$lhJ. Vnddpy;> ngw;Wf;nfhs;tJ vd;gJ NkNy cs;s R+o;epiyfspy; ,y;yhj fhuzj;jhy; [fhj; nfhLf;f KbahJ.
([fhj;ij ngWgtu; mij jd; KO ,~;;lg;gb nryT nra;a jFjpAilatuhf ,Uf;fNtz;Lk;. mJ ,y;yhj ,lj;jpy [fhj; nfhLf;f mDkjpapy;iy- ,J xU tpjp)

cwtpdu;fNs [fhj; nfhLf;f KOjFjpAs;stu;fs; mtu;fs; NkNy nrhy;yg;gl;l [fhj; thq;Fk; jFjpapy; ,Ue;jhy;.
mjd; gpd; K`y;yh thrpfs;>Cu; thrpfs;.,e;j mbg;gilapy; [fhj; nfhLf;fg;gl;lhy; Viofs; ,Uf;f khl;lhu;fs;.
jd; Cu;> ehl;by; cs;stu;fis tpl kw;w ehLfspy; cs;stu;fs; kpfTk; NjitAila K];ypk;fshf ,Ue;jhy; mtu;fSf;F nfhLg;gJ $Lk;.