அருளாளனுக்கு மிகவும் விருப்பமான
பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்
அளவற்ற அருளாளனுக்கு மிகவும்
விருப்பமான,
நாவுக்கு
இலகுவான,
தராசுக்கு
கணமான
இரண்டு
வசனங்கள்:
“சுப்ஹானல்லாஹி
வபிஹம்திஹி
சுப்ஹானல்லாஹில்
அழீம்”.
ஆதாரம்:
புகாரி
பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்
1. இரவின்
நடுப்பகுதி
2. இரவில் கடைசி மூன்றாவது பகுதி
3. ஒவ்வொரு தொழுகையின் கடைசி நேரத்தில் (அதாவது அத்தஹியாத்தில் ஸலாம் கொடுப்பதற்கு முன்பு)
4. அதானுக்கும் இகாமத்திற்கும் மத்தியில்
5. பர்ளான தொழுகைக்கு அதான் சொல்லப்படும் போது
6. மழை பொழியும் போது
7. உண்மையான (நம்பிக்கையான) எண்ணத்துடன் ஸம்ஸம் தண்ணீரைக் குடிக்கும் போது
8. (தொழுகையில்)ஸுஜூது செய்யும் போது
9. ஒரு முஸ்லிம் தன்னுடைய இன்னொரு முஸ்லிம் சகோதரருக்குசெய்யும் பிரார்த்தனை
10. அரஃபாவுடைய நாளில் செய்யும் பிரார்த்தனை
11. தந்தைபிள்ளைகளுக்கும், பிள்ளைகள் தந்தைக்கும் செய்யும் பிரார்த்தனை
12. பிரயாணியின் பிரார்த்தனை
13. பெற்றோருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிள்ளையின் பிரார்த்தனை
14. சிறிய ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் பிரார்த்தனை
15. நடு ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் பிரார்த்தனை
16. கஃபாவிற்குள் கேட்கும் பிரார்த்தனை. ஹிஜ்ருக்குள் (கஃபத்துல்லாஹ்வை ஒட்டி இருக்கும் அரைவட்ட வடிவத்திற்குள்) யார் தொழுகின்றாரோ அவர் கஃபாவிற்குள் தொழுதவரைப் போல் கணக்கிடப்படுவார்).
17. ஸஃபா மற்றும் மர்வா மலைகள் மீது கேட்கும் பிரார்த்தனை.
18. (முஸ்தலிஃபாவிலுள்ள) மஷ்அருள் ஹராம் என்னுமிடத்தில் கேட்கும் பிரார்த்தனை
19. நோன்பாளியின் பிரார்த்தனை.
20. நோன்பு திறக்கும் நேரத்தில்கேட்கும் பிரார்த்தனை

ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)
25:53 அவன்தான்
இரு
கடல்களையும்
ஒன்று
சேர்த்தான்;
ஒன்று,
மிக்க
இனிமையும்
சுவையுமுள்ளது;
மற்றொன்று
உப்பும்
கசப்புமானது
- இவ்விரண்டிற்குமிடையே
வரம்பையும்,
மீற
முடியாத
ஒரு
தடையையும்
ஏற்படுத்தியிருக்கிறான்.
ஸூரத்துர்
ரஹ்மான்(அளவற்ற
அருளாளன்)
55:19. அவனே, இரண்டு
கடல்களையும்
ஒன்றோடொன்று
சந்திக்கச்
செய்தான்
55:20. (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.

No comments:
Post a Comment