விஸ்கிகும்
பாயிசனுக்கும் என்ன வித்தியாசம்?
விஸ்கி
குடித்தால் நாலு பேருக்கு முன்னாடி
நாம ஆடுவோம்!
பாயிசன்
குடிச்சா நமக்கு முன்னாடி நாலு
பேரு ஆடுவான்!!
டிக்கெட்
வாங்கிட்டு உள்ளே போனா அது
சினிமா தியேட்டர்,
உள்ளே போயி டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன்
தியேட்டர்.
கோவில்
மணியை நம்ம அடிச்சா சத்தம்
வரும்,
கோவில்
மணியால் நம்மள அடிச்சா ரத்தம்
வரும்!!
நீங்க
எவ்வளவு தான் பெரிய பருப்பா
இருந்தாலும்,
உங்கள
வச்சு சாம்பார் பண்ண முடியாது.
மீனுக்கு
எவ்வளவு தான் நீந்த தெரிந்தாலும்,
அதுக்கு
மீன் குழம்புல நீந்த தெரியுமா?
என்னதான்
நாயிக்கு நாலு கால் இருந்தாலும்,
அதனால
கால் மேல கால் போட்டு
உக்கார முடியுமா?
யானை
மேல நாம உக்காந்து போனா
சவாரி,
அந்த
யானை நம்ம மேல உக்காந்து
போனா ஒப்பாரி.
செல்லுல
பாலன்ஸ் இல்லனா, கால் பண்ண முடியாது,
மனுஷனுக்கு
கால் இல்லனா பாலன்ஸ் பண்ண முடியாது..
நாய்
கிட்டே போய் டைகர் பிஸ்கட்
போட்டா,
அது உங்கள
விட்டுட்டு பிஸ்கெட்ட
சாபிட்டு விடும்,
ஆனா
டைகர் கிட்டே போய் நாய்
பிஸ்கட் போட்டா,
அது
பிஸ்கெட்ட விட்டுட்டு உங்கள சாபிட்டு விடும்.
கடல்
மேல கப்பல் போனா ஜாலி,
கப்பல்
மேல கடல் போனா காலி.
ஒருத்தன்
எவ்வளவு தான் குண்டா இருந்தாலும்,
அவனை
துப்பாக்கி குள்ளே போடி முடியாது.
நாய்
எவ்வளவு தான் நன்றி உள்ள
பிராணியா இருந்தாலும்,
அதனால
'Thank you' சொல்ல முடியாது.
அமெரிக்கா
நாட்டு ஜனாதிபதியாவே இருந்தாலும்,
பார்பருக்கு
முன்னாடி தலை குனிஞ்சு தான் உக்காரணும்.
என்னதான்
நெருப்பு கோழியா இருந்தாலும்,
முட்டையை
ஹாப்பாயிலா போடாது.
கலேண்டேருல
என்ன தேதியை கிளிசீங்கன்றது முக்கியம்
இல்ல,
கிழிச்ச
தேதியில என்னத்த கிளிசீங்க தான்
முக்கியம்.
சிற்பி
கள்ள
உளியால
அடிச்சா அது
கலை,
சிற்பிய உளியால
அடிச்சா அது
கொலை.
நகையை
கடையில அடகு வச்சா மார்வாடி..
மனசை
பொண்ணுகிட்டே அடகு வச்சா ஏர்வாடி..
மண்டைய
போட்ட
Die
மண்டையில
போட்ட Dye
வகுப்பறை
என்பது ரயில் மாதிரி
முதல்
இரண்டு பெஞ்சு VIP
நடுவில்
இரண்டு பெஞ்சு General
கடைசி
இரண்டு பெஞ்சு Sleeper
நல்லா
ஓடுது..
No comments:
Post a Comment