அமெரிக்க
நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில்
தன் மனைவி , அம்மா எல்லோருடனும்
சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை
ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக்
கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு
தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.
சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'
--------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."

கணவன்
- பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன
பண் ணிட்டீருந்தீங்க?
மனைவி- இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்..

காதலன்:
நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு
ஒரு கவி சொல்ல தோணுது.
காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.
காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.

என்னங்க..சீக்கிரம் டி.வி.ஆஃப்
பண்ணுங்க..!
ஏன் பையன் படிக்கிறானா..?
இல்லைங்க..! பக்கத்து வீட்டிலே ஏதோ சண்டைஒண்ணுமே கேட்க மாட்டேங்குது!

நேத்து
எங்க வீட்டுக்குத் திருட வந்த திருடன்
என்னை சேர்ல வச்சு கட்டிட்டான்..!
உன்
புருசன் என்ன பண்ணினாரு?
சந்தோஷத்திலே
அவனுக்கு ஆப்பிள் ஜூஸ் போட்டுக்
கொடுத்தாரு..!
உங்ககிட்டேதான்
டூ வீலர் எதுவுமே இல்லை.
அப்புறம் எதுக்கு ஹெல்மெட் வாங்கிட்டுப் போறீங்க?
என்
மனைவி கொஞ்சம் முன் கோபக்காரி,
அதான்
No comments:
Post a Comment