இட்லி
சாவ்ப்ட்டா இருக்குமா?
சாப்பிட்ட இட்லி இருக்காது.
வயித்துக்குள்ளே போயிடும்.
கொஞ்சம் குறைங்க டாக்டர்..
நான் குறைச்சா அப்புறம் உங்க நாயால சரியா குரைக்க முடியாதே!
அட.. இது கூடப் புரியாம இருக்கியே மக்கு..!
ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்!
...
...
"N1"...
என்ன பார்த்தாச்சா இப்படி தான் புதுசு புதுசா யோசிக்கூனுகறது.
காதலன்: என்னோட மனைவியும், மாமியாரும்.
ஆனா நாய் வளர்க்கல...!''
''ஏன்...?''
''அதை அடிச்சுத் தின்ன முடியாதே...?''
INDIA : நாங்க இந்திய தான் முதலில் சூரியனில் கால் பதித்தோம்..........
USA : சான்சே இல்ல,,,,, ரொம்ப சூட இருக்கும் முடியவே முடியாது.........
INDIA : கொய்யல நாங்க சூரியனுக்கு ராத்திரில போனோம் டா...........
புலி MBBS படிக்குது .
குரங்கு my blog படிக்குதுது எப்புடி!!!!
காதலிக்கும் போது நீங்க காதலிக்கு
ரோஜா பூ, மல்லிகை பூ அப்படின்னு
எந்த பூ வேணும்னாலும் கொடுக்கலாம்
ஆனா.. காதலி உங்களுக்கு கடைசியா
ஒரே ஒரு பூ தான் கொடுப்பாங்க...
அதுதான் ...
ஆப்பூ!!!
சாப்பிட்ட இட்லி இருக்காது.
வயித்துக்குள்ளே போயிடும்.
டாக்டர்..
எங்க வீட்டு நாயால சரியா
குரைக்க முடியலை.
பீஸ்
நூறு ரூபாய் ஆகும்.கொஞ்சம் குறைங்க டாக்டர்..
நான் குறைச்சா அப்புறம் உங்க நாயால சரியா குரைக்க முடியாதே!
ரயில்
வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க
தெரியுமா?
தெரியாதே!அட.. இது கூடப் புரியாம இருக்கியே மக்கு..!
ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்!
நீயும்
இன்னும் ரெண்டு பேருமாக சேர்ந்து
ஒரு குண்டூசி பாக்டரி துவங்குறதா இருந்துதே
என்னாச்சு?
அவங்க
'பின்' வாங்கிட்டாங்க.
என்னையும்,
ஒன்னையும் சேர்த்து பார்க்கணும் போல
இருக்கா?
......
...
"N1"...
என்ன பார்த்தாச்சா இப்படி தான் புதுசு புதுசா யோசிக்கூனுகறது.
காதலன்:
அன்பே, நம்ம கல்யாணத்தை எங்க
குடும்பத்துல ஏத்துக்க மாட்டேங்கறாங்க.
காதலி:
நம்ம கல்யாணத தடுத்து நிறுத்த
அவுங்க யாரு?காதலன்: என்னோட மனைவியும், மாமியாரும்.
ப்ரின்சி:
நம்ம காலேஜ்ல சுமாரா எத்தன
கேர்ல்ஸ் இருப்பாங்க
ஸ்டுடென்ட்:
நம்ம காலேஜ்ல எல்லா கேர்ல்சும் சுமாரா
தான் இருப்பாங்க.
நான்
கடவுளிடம் கேட்டேன், எனக்கு அழகான, அறிவான,
கியுடான, காதலி வேண்டும் என்று,
அவர் உன்னை கொடுத்தார், அன்று
முதல் எனக்கு "கடவுள் நம்பிக்கையே போச்சு".....
''எங்க
ஆத்தா ஆடு வளர்த்தா... கோழி
வளர்த்தா...ஆனா நாய் வளர்க்கல...!''
''ஏன்...?''
''அதை அடிச்சுத் தின்ன முடியாதே...?''
ஒரு
அம்மா மகனிடம் கேட்டாள், "திப்பு
சுல்தான் யாரு தெரியுமா?"
மகன்: "தெரியலை"
அம்மா : "அதுக்குதான் பாடத்தில கவனம் வேணும்னு சொல்றேன்".
மகன்: "உனக்கு ஜோதி ஆண்ட்டி யாருன்னு தெரியுமா?"
அம்மா : "தெரியலையே"
மகன் "அதுக்குதான் அப்பா மேல கவனம் வேணும்னு சொல்றேன்
மகன்: "தெரியலை"
அம்மா : "அதுக்குதான் பாடத்தில கவனம் வேணும்னு சொல்றேன்".
மகன்: "உனக்கு ஜோதி ஆண்ட்டி யாருன்னு தெரியுமா?"
அம்மா : "தெரியலையே"
மகன் "அதுக்குதான் அப்பா மேல கவனம் வேணும்னு சொல்றேன்
டேய் நம்ம
கூட்டத்தில
ரௌடியோட பையன சேர்த்தது தப்பா
போச்சுடா!
ஏன்டா? என்னடா பண்ணான்?
ஒழுங்க தலைய சீவிட்டு வாடான்னா யார் தலையன்னு கேக்கறான்.
ஏன்டா? என்னடா பண்ணான்?
ஒழுங்க தலைய சீவிட்டு வாடான்னா யார் தலையன்னு கேக்கறான்.
12 வருசமா
ஒரு பொண்ண லவ் பண்றதா
விட
ஒரு வருஷத்துல 12 பொண்ணுங்கள லவ் பண்றது
எவ்ளோவோ மேல்.
ஒரு வருஷத்துல 12 பொண்ணுங்கள லவ் பண்றது
எவ்ளோவோ மேல்.
ஒரு
பெண்ணை நம்பி எமந்தோர் சங்கம்
.
USA : நாங்கதான்
நிலாவுல முதல்ல கால் வைத்தோம்........
RUSSIA : நாங்கதான்
வீனஸ் ல முதல்ல கால்
பதித்தோம்.........INDIA : நாங்க இந்திய தான் முதலில் சூரியனில் கால் பதித்தோம்..........
USA : சான்சே இல்ல,,,,, ரொம்ப சூட இருக்கும் முடியவே முடியாது.........
INDIA : கொய்யல நாங்க சூரியனுக்கு ராத்திரில போனோம் டா...........
பையன்:
இன்னிக்கு ராத்திரி நம்ம ஊரவிட்டு ஓடிப்போயிடலாம்.!
பொண்ணு: எனக்கு தனிய வர்றதுக்கு பயமாயிருக்கு.
பையன்: அப்போ உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா..!
பொண்ணு: ....??
facebook வராமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவருக்கும் comment பண்ணாமல் இருக்க வேண்டாம்
Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
comment பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்
காலை எழுந்தவுடன் Face Book -பின்பு
மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல Wall post
மாலை முழுதும் Chatting -என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா..
Want tell u a story
ஒரு சிங்கம் , ஒரு புலி , ஒரு குரங்கு .
சிங்கம்
engineering படிக்குது . பொண்ணு: எனக்கு தனிய வர்றதுக்கு பயமாயிருக்கு.
பையன்: அப்போ உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா..!
பொண்ணு: ....??
facebook வராமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவருக்கும் comment பண்ணாமல் இருக்க வேண்டாம்
Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
comment பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்
காலை எழுந்தவுடன் Face Book -பின்பு
மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல Wall post
மாலை முழுதும் Chatting -என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா..
Want tell u a story
ஒரு சிங்கம் , ஒரு புலி , ஒரு குரங்கு .
புலி MBBS படிக்குது .
குரங்கு my blog படிக்குதுது எப்புடி!!!!
காதலிக்கும் போது நீங்க காதலிக்கு
ரோஜா பூ, மல்லிகை பூ அப்படின்னு
எந்த பூ வேணும்னாலும் கொடுக்கலாம்
ஆனா.. காதலி உங்களுக்கு கடைசியா
ஒரே ஒரு பூ தான் கொடுப்பாங்க...
அதுதான் ...
ஆப்பூ!!!
நண்பன் 1 : ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்
நண்பன் 2 : நான் சொல்றதை என் மனைவி கேட்கணும்னு நினைச்சா அது ஆசை ! என் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை !!
நண்பன் 2 : நான் சொல்றதை என் மனைவி கேட்கணும்னு நினைச்சா அது ஆசை ! என் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை !!
கணவன் : இனிமே நமக்குள்ள நடக்கிற விசயம் நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்க வேணாம்!
மனைவி : நீங்கதான் பெருசா சொல்றீங்க. ஆனா நான் அடிச்சா ஊருக்கே கேட்குற மாதிரி கத்தறீங்களே!
மனைவி : நீங்கதான் பெருசா சொல்றீங்க. ஆனா நான் அடிச்சா ஊருக்கே கேட்குற மாதிரி கத்தறீங்களே!
நண்பன் 1: உங்க அப்பாகிட்ட 5000 ரூபாய் பணம் கேட்டு லெட்டர் போட்டியே, அனுப்பிட்டாரா?
மகன்: பணம் வரலைடா !
நண்பன்: ஏண்டா?
மகன்: 50 ரூபாய்க்கு நான்கு சைபர் போடக்கூடாதுன்னு திட்டி லெட்டர் போட்டிருக்கிறாருடா...
மகன்: பணம் வரலைடா !
நண்பன்: ஏண்டா?
மகன்: 50 ரூபாய்க்கு நான்கு சைபர் போடக்கூடாதுன்னு திட்டி லெட்டர் போட்டிருக்கிறாருடா...
சொர்க்கத்தில்
இப்போது இடமில்லை..!
சொர்க்கத்திற்கு
மூன்று பேர் போனார்கள், கடவுள்
அவர்களிடம், "சொர்க்கத்தில் இப்போது இடமில்லை உங்கள்
மூவரில் பரிதாபமான சாவு யாருக்கு நேர்ந்ததோ
அவரை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்" என்றாராம்.
முதல்
ஆள் தன் கதையை சொல்ல
ஆரம்பித்தார், "எனக்கு நீண்ட நாட்களாகவே
என் மனைவி நடத்தை மீது
சந்தேகம் இன்று சீக்கிரமாக போய்
கண்டுபிடித்து விட வேண்டும் என்று
சாயங்காலமே அப்பார்ட்மெண்ட்டிற்கு போனேன் என் அப்பார்ட்மெண்ட்
25 ஆவது மாடியில் இருக்கிறது நான் பார்த்தபோது வீட்டில்
மனைவி மட்டுமே இருந்தாள் ஆனால்
எனக்கு சந்தேகம் விடவில்லை வீடு முழுக்க தேடினேன்
யாருமில்லை பால்கனி போய் தேடினேன்
யாருமில்லை ஒரு சந்தேகத்தில் பால்கனியிலிருந்து
எட்டிப் பார்த்தேன் ஒரு ஆள் என்
வீட்டு ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்தான் எத்தனையோ அடித்தும் அவன் அங்கிருந்து விழவில்லை
சுத்தியல் எடுத்து கைகளில் அடித்தேன்
அங்கிருந்து விழுந்து விட்டான் ஆனால் ஒரு புதரில்
விழுந்து உயிர் பிழைத்து விட்டான்
என் கோபம் தலைக்கேறி குளிர்சாதனப்
பெட்டியை அவன் மேல் தள்ளி
விட்டேன் அதே நேரம் குற்ற
உணர்ச்சி அந்த ஹார்ட் அட்டாக்கில்
இறந்து விட்டேன்"
கடவுள்,"பரிதாபம்"
இரண்டாம் ஆள், "என் அறை 26 ஆம் மாடி மாலையில் நான் உடற்பயிற்சி செய்ய பால்கனி போயிருந்தேன் தவறி விழுந்து விட்தேன் ஆனாலும் அங்கிருந்த ஒரு ஜன்னலில் பிடித்தேன் அப்போது இந்தாள் வந்தார் காப்பாற்றுவார் என்று பார்த்தால் அடிக்க ஆரம்பிக்க நான் விழ அப்போதும் உயிர் தப்பி விட்டேன் அதற்காக சந்தோஷப்பட்ட போதே ஒரு ப்ரிட்ஜ் வந்தது அவ்வளவே"
கடவுள்,"அய்யோ பரிதாபம்"
மூன்றாவது ஆள்,"அவசரப்படாதீர்கள், நான்தான் அந்த ப்ரிட்ஜ்க்குள் இருந்தேன்" பரிதாபமான முறையில் இறந்தது நாந்தான் என்றாராம்.

No comments:
Post a Comment