சர்க்கரை
நோய் (டயாபட்டீஸ்) வரக் காரணங்கள்:
சர்க்கரை
நோயின் அறிகுறிகள்:
1. பரம்பரைஒரு காரணமாகலாம்
2. உடலுழைப்பு,வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
3. நகர்புறவாழ்வியல் சூழல்
4. முறையற்றஉணவு பழக்கம்
5. மது,புகை, போதை
பொருட்களால்
6. உணவில்அதிக காரப்பொருட்கள், மாவுப்பொருட்கள், கொழுப்பு உணவுகள்தேவைக்கு மேல் எடுப்பதால்
7. இன்னும்பிற
1. அடிக்கடிசிறுநீர் கழித்தல்
2. சிறுநீர்கழித்ததும் கை, கால், மூட்டுவலி
3. அதிகவியர்வை (துர்நாற்றாத்துடன்)
4. சிறுநீரில்ஈ,எறும்பு மொய்த்தல்
5. அடிக்கடிதாகம், அதிக பசி
6. உடலுறவில்அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்துபோதல்- அதனால் ஆண்மைக்குறைவு
7. தூக்கமின்மை
8. காயம்பட்டால்ஆறாதிருத்தல்
சர்க்கரை
அதிகரிக்ககாரணங்கள்:
1. அதிகஅளவில் இனிப்பு பொருட்களை உண்பது
2. நெய்,பால், மீன்,
கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி,மாட்டிறைச்சி
அதிகளவில் உண்பது
3. வேகாதஉணவுகள் மற்றும் வடை, போண்டா,பஜ்ஜீ, பூரி போன்ற
மந்த பொருட்கள்உண்பதால்
4. அடிக்கடிஉடலுறவு கொள்வது அல்லது சாப்பிட்டவுடன்உடலுறவு
கொள்வதாலும்.
சர்க்கரையை
கட்டுபடுத்தும்காய்கறிகள்:
1. வாழைப்பூ
2. வாழைப்பிஞ்சு
3. வாழைத்தண்டு
4. சாம்பல்பூசணி
5. முட்டைக்கோஸ்
6. காலிஃபிளவர்
7. கத்தரிப்பிஞ்சு
8. வெண்டைக்காய்
9. முருங்கைக்காய்
10. புடலங்காய்
11. பாகற்காய்
12. சுண்டைக்காய்
13. கோவைக்காய்
14. பீர்க்கம்பிஞ்சு
15. அவரைப்பஞ்சு
சர்க்கரையை
கட்டுபடுத்தும்கீரைகள்:
1. முருங்கைகீரை
2. அகத்திக்கீரை
3. பொன்னாங்கண்ணிக்கீரை
4. சிறுகீரை
5. அரைக்கீரை
6. வல்லாரைகீரை
7. தூதுவளைகீரை
8. முசுமுசுக்கைகீரை
9. துத்திகீரை
10. மணத்தக்காளிகீரை
11. வெந்தயக்கீரை
12. கொத்தமல்லிகீரை
13. கறிவேப்பிலை
14. சிறுகுறிஞ்சான் கீரை
15. புதினாகீரை
சர்க்கரையை
கட்டுபடுத்தும்பழங்கள்:
1. விளாம்பழம்-50கிராம்
2. அத்திப்பழம்
3. பேரீத்தம்பழம்-3
4. நெல்லிக்காய்
5. நாவல்பழம்
6. மலைவாழை
7. அன்னாசி-40கிராம்
8. மாதுளை-90கிராம்
9. எலுமிச்சை1/2
10. ஆப்பிள்75கிராம்
11. பப்பாளி-75கிராம்
12. கொய்யா-75கிராம்
13. திராட்சை-100கிராம்
14. இலந்தைபழம்-50கிராம்
15. சீத்தாப்பழம்-50கிராம்
சர்க்கரையை
கட்டுபடுத்தும்சாறுவகைகள்:
1. எலுமிச்சைசாறு -100மி.லி
2. இளநீர்-100மி.லி
3. வாழைத்தண்டுசாறு -200மி.லி
4. அருகம்புல்சாறு -100மி.லி
5. நெல்லிக்காய்சாறு -100மி.லி
6. கொத்தமல்லிசாறு -100மி.லி
7. கறிவேப்பிலைச்சாறு -100மி.லி
தவிர்க்க
வேண்டியவைகள்:
1. சர்க்கரை(சீனி) இனிப்பு பலகாரங்கள்
(கேக்,சாக்லேட், ஐஸ்கிரீம்)
2. உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, வாழைக்காய்
3. மாம்பழம்,பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
4. அடிக்கடிகுளிர்பானங்கள் குடிப்பதைதவிர்க்கவும்.
5. வேர்க்கடலை,பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.
No comments:
Post a Comment